இன்றைய நாணய மாற்று விகிதம் !


இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை (பெப். 05) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.3251 ரூபாயாகவும் கொள்வனவு விலை 305.7890 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.