பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார் வியட்நாம் ஜனாதிபதி



வியட்நாம் நாட்டின் ஜனாதிபதி டோ லாம் எதிர்வரும் மே மாதம் 08 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.

இதனை இன்று (28) செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தெரிவித்துள்ளது.