பெரியகல்லாறு புனித அருளானந்தம் ஆலயத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிலுவைப்பாதை ஊர்வலம்

(ரவிப் பிரியா)

மற்றவர் பாவங்களைச் சுமப்பது தனது

பாக்கியம் என சிலுவை சுமந்த

புனிதர் ஜேசுபிரானின் சிறப்பான சிலுவைப் பாதை புனித நாள் நேற்று (03.040.2026) பெரியகல்லாறு புனித அருளானந்தம் ஆலயத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டனர்.