மட்டக்களப்பு மாவட்டத்தில் பௌதீக விஞ்ஞானப் பிரிவில் முதலிடம் – கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மாணவன் சாதனை!


மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மாணவன் T. ஹரிமேனுஜன், 2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் பௌதீக விஞ்ஞானப் பிரிவில் (Physical Science) 3 'A' சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 

இவர் Combined Maths, Chemistry, Physics ஆகிய பாடங்களில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று  பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் ,