<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><img border="0" data-original-height="1280" data-original-width="1280" loading="lazy" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWYw9RHn04L_JcyIB5UxCOD3rglUA3daJQRm09Jv-8Q20Yy8HFWET4jzkD9NP8scsfqKF1TJa4QAy6cd5ZTuxs40R_QJoi01HPbogyFhsKuOy3uHHO4OLBt0UyronJkv4_6AuPaL_KD6SMkSGWttm-CjgUBaetXXtowIhb2rYOEYRyYsWyPezpHWo_mZU/s16000-rw/WhatsApp%20Image%202026-05-08%20at%206.53.01%20PM.jpeg" /></div><br />&nbsp;இலங்கைக்கான அரசு முறைப் பயணத்தை மேற்கொண்ட வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதி தோ லாம் (To Lam), கொழும்பு பொது நூலக வளாகத்தில் உள்ள வியட்நாம் தலைவர் ஹோ சி மின் சிலைக்கு மலர் அஞ்சலி (புஷ்பாஞ்சலி) செலுத்தினார்<p></p>