அம்பாறையில் ஆளும் கட்சிக்கு அதிக ஆசனங்கள்


திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிக ஆசனங்களாக நான்கு ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு இரு ஆசனங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு ஆசனமும் கிடைத்துள்ளது.
ஐ.ம.சு.மு.வில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த மூவரும் முஸ்லிம் ஒருவரும் வெற்றி பெற்றுள்ளதுடன் ஐக்கிய தேசியக் கட்சியில் கல்முனை மேயர் ஹரீஸூம், பைசல் காசிமும் வெற்றி பெற்றுள்ளனர்.