(பிரணி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் யுத்தத்தினால் இடம் பெயர்ந்து
மீளக்குடியமர்த்தப்பட்ட போரதீவுப்பற்று பிரதேசத்தின் களுமுந்தன்வெளி மற்றும் இளைஞர்விவசாயத்திட்டம் ஆகிய பழம் பெரும் தமிழ் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்காக வேண்டி மின்கம்பங்கள் நடுவதற்காக பல நூற்றுக் கணக்கான பயன்தரும் தேக்கு, பனை வேம்பு, முதிரை, போன்ற மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டு வருகின்றன.