மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி (st michael) மாணவன் விமலநாதன் கினோஷான் விஞ்ஞான பிரிவில் மூன்று பாடங்களிலும் A தரச்சித்தியைப்பெற்று மாவட்டத்தில் இரண்டாம் நிலையையும் தேசிய மட்டத்தில் 67 வது இடத்தினையும் பெற்றுள்ளார்.
இம் மாணவன் சின்ன உப்போடையில் வசிக்கும் பொறியியலாளர் விமலநாதன் , பிரேமினி அவர்களின் புதல்வர் ஆவார் .
இம் மாணவன் சின்ன உப்போடையில் வசிக்கும் பொறியியலாளர் விமலநாதன் , பிரேமினி அவர்களின் புதல்வர் ஆவார் .
எமது வாழ்த்துக்கள்













