வரலாற்றுப்பிரசித்திபெற்ற சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய முகப்பிலிருந்த பிள்ளையார்சிலைமீண்டும் விசமிகளால் தகர்க்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இடம்பெற்றுள்ளது. கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் ஸ்தலத்திற்கு ஆலய பரிபாலனசihயினருடன் விரைந்து பார்வையிட்டதுடன் சம்மாந்துறைப் பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ளார். அவர் தகர்க்கப்பட்ட பிள்ளையார் சிலையைப் பார்வையிடுவதைப் படங்களில் காணலாம்..
இந்த ஆலயம் சக்திமிக்கதுடன், பழமை வாய்ந்ததும் கூட, கடந்த கால யுத்த நேரங்களிலும் இந்த ஆலயத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிட தக்கது.
இந்த ஆலயம் சக்திமிக்கதுடன், பழமை வாய்ந்ததும் கூட, கடந்த கால யுத்த நேரங்களிலும் இந்த ஆலயத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிட தக்கது.












