சேமிப்புடன் கூடிய காப்புறுதி !

சேமிப்புடன் கூடிய காப்புறுதி !

எமது ஆயுள் காலத்தில் எதிர்பாராத நிகழ்வுகள் இடம்பெறலாம். இதன் விளைவு குறித்தவொரு நபரின் வருமானத்தில் தங்கிவாழ்கின்ற நபர்களுக்கு பாரிய பொருளாதார இழப்புக்கள் ஏற்பட வாய்புண்டு.

இவ்வாறு எதிர்பாராமல் ஏற்படும் மரணம், தற்காலிக அல்லது நிரந்தர இயலாமை மற்றும் பாரிய நோய் இவற்றினால் ஏற்படும்  பொருளாதார இழப்புக்கள், பிரச்சினைகள் போன்றவற்றிலிருந்து தங்கிவாழ்வோரை பாதுகாக்கவும்,

தற்போது தனியார் நிறுவனங்களிலும் வெளிநாட்டிலும் சேவையாற்றுவோர் எதிர்காலத்தில் “பென்சன்” திட்டம் ஒன்றினைபெறவிரும்பின் அதை பெற்றுக்கொள்ளவும் இந்த ஆயுள் - பாதுகாப்பு காப்புறுதி வழங்கப்படுகின்றது.

இதில் குறிப்பாக,

u குடும்ப பாதுகாப்பு அனுகூலத் திட்டம் 
u மருத்துவக் கொடுப்பனவு திட்டம் - வைத்தியசாலை  செலவு பெறல்.
u சேமிப்பு திட்டம் - இதில் காப்புறுதி திட்டமும் உள்ளடக்கப்படும்.
u முதலீட்டுத் திட்டம் - காப்புறுதியுடன்
u ஓய்வூதியத் திட்டம் - (பென்சன் திட்டம்)
u சிறுவர்களின் கல்விக்கான பாதுகாப்புத் திட்டம்
u குறுகியகால (3 வருடம்) மற்றும் நீண்டகால சேமிப்புடன் கூடிய காப்புறுதித் திட்டம்    
(நிபந்தனைக்கேற்ப கடன் பெறக்கூடிய திட்டங்களும் இதில் அடங்கியுள்ளது)

இவை அனைத்தும்  இலங்கையில் 25 வருடங்களுக்கு மேல் சேவையாற்றும் காப்புறுதி நிறுவனத்திடமிருந்து உங்கள் வருமானத்திற்கேற்ப பெற்றுக்கொடுக்கப்படும்.

u காப்புறுதிகளுக்கேற்ப விஷேட பரிசுப்பொருட்களும் வழங்கப்படும்

தொடர்புகளுக்கு தொ.இல : 077 100 3856