இந்தியாவில் 7 விருதுகள் வாங்கிய மட்டக்களப்பை சேர்ந்தவரின் குறும்படம் "CHECK MATE" - Video

மட்டக்களப்பைச் சேர்ந்த பத்மநாதன் கோவர்த்தனன் என்ற இந்த இளைஞர் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியில் உயர்தரப் பிரிவில் கல்வி கற்றவர் .இவர் தற்போது திருச்சி பல்கலைகழகத்தில் ஹோட்டல் முகாமைத்துவத்தில் தனது டிப்ளோமாவினை நிறைவு செய்துள்ளார். -

இவரது  இயக்கத்தில் உருவாகியுள்ள ““CHECK MATE” குறும்படம் 7 விருதுகளை வென்றுள்ளது.