காரைதீவில் விளையாட்டுவிழாவும் காலைநிகழ்வும்

(வி.ரி.சகாதேவராஜா)
ஜய சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்கழகமும் விபுலானந்தா சனசமுக நிலையமும் இணைந்து நடாத்தும் 18வது மாபெரும் கலாசார விளையாட்டு விழாவின் காலைநிகழ்வுகள்  இன்று 19ம் திகதி சனிக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.

இங்கு மரதன் ஓட்ட போட்டி, சதுப்புநில ஓட்டம் மற்றும் துவிச்சக்கரவண்டி ஓட்டப்போட்டிகளில் வீரர்கள் பங்கேற்பதையும் பார்வையாளர்களையும் படங்களில் காணலாம்.