பிள்ளையார் அம்மன் பாடல்கள் - தம்பிலுவில் , திருக்கோவில்

தம்பிலுவில் திருக்கோவில் பிரதேசங்களில் உள்ள ஆலயங்களை பற்றிய பாடல்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது . கேட்டு மகிழுங்கள் . இப் பாடல்களை டவுன்லோட் செய்ய விரும்புவோர் கீழே கருத்து (Comment ) பகுதியில் தெரிவியுங்கள் பாடல்கள் அனுப்பி வைக்கப்பட்டும் .

பாடியவர்கள் - கோவிலூர் செல்வராஜன் & இரா .தெய்வராஜன் ,சோபிய சதீஷ் , சுஜிதா தெய்வராஜா
பாடல்களும் மெட்டும் - கோவிலூர் செல்வராஜன்
 இசை - G.சதீஷ்