தங்க விழாக்கானும் மண்டூர் மதி ஒளி விளையாட்டுக்கழகம்

(விதூஷகன்)

மதி ஒளி விளையாட்டுக்களகத்தின் 50 ஆண்டு நிறைவை முன்னிட்டு எதிர்வரும் 25,26,27 திகதிகளில் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி மற்றும் கலை கலாசார விளையாட்டுக்கள் நடை பெற இருக்கின்றது அனைவரையும் அன்பாக அழைக்கின்றார்கள் மதி ஒளி விளையாடுக்களகத்தினர்.