பழுகாமம் ஶ்ரீ மாவேற்குடாப்பிள்ளையார் ஆலய கொடியேற்றம்

(பழுவூரான்)
மட்டக்களப்பு திருப்பழுகாமம் ஶ்ரீ மாவேற்குடாப்பிள்ளையார் ஆலய திருக்கொடியேற்றம் இன்று(19) மிகவும் விமர்சையாகவும், பக்தி பூர்வமாகவும் இடம்பெற்றது. இதில் பல பக்தர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.