TMVP கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைவு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளரும்  வாழைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தாமோதரம் உதயஜீவதாஸ் மற்றும் உறுப்பினர் க.ஞானமுத்து ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் முன்னிலையில் இணைந்துகொண்டனர்