சுப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சி ஆசன பதிவு - SUPER SINGER ONLINE BOOKING

மட்டக்களப்பு தமிழ்ச்சங்க கட்டட நிதிக்காக தமிழ்ச்சங்கம் வழங்கும் தென்னிந்திய விஜய் தொலைக்காட்சி கலைஞர்களின் 'சுப்பர்சிங்கர் இசை நிகழ்ச்சி' எதிர்வரும் அக்டோபர் 5ம் திகதி மாலை 6.30 மணிக்கு மட்டக்களப்பு விபுலானந்தா இசைநடன பல்கலைக்கழக உள்ளரங்கில் நடைபெறவுள்ளது.

இதில் உலக மக்களை வியக்கவைத்த விஜய் தொலைக்காட்சி கலைஞர்களான நித்தியஸ்ரீ, சரத்சந்தோஷ், சோனியா, வைஜெயந்தி, அழகேசன் ஆகியோர் பாடவுள்ளனர்.

 பதிவு செய்யும் வரிசை முறைப்படியே ஆசனமும் வழங்கப்படும் ஆகவே முன்பதிவு செய்துகொள்ளுங்கள் .

படிவத்தில் நீங்கள் தெரிவு செய்யும் ( TICKET  CENTER ) இடத்தில் டிக்கெட்டுக்கு உரிய பணத்தை செலுத்தி 25ம் திகதிக்கு பின்னர் உங்களது டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம் .
மேலதிக தகவல்களுக்கு - 0771660248
TICKET PRICE - 500 RS ,  1000 RS >