தாண்டவனவெளியில் சிறுவர் தின நிகழ்வுகள்


(சிவம்)

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்தின நிகழ்வுகள் தாண்டவன்வெளி  Future Minds & Kinder Garden ,சிறுவர்ளை கல்வி மற்றும் விளையாட்டுடன் கூடிய சிறுவர் நலன்காப்பு நிலையத்தில் அதன் பணிப்பாளர் வி. மனோகரன் தலைமையில் நடைபெற்றன.

சிறுவர்களுக்கு வாழ்த்து அட்டைகள் வழங்குதல், வாழ்துப் பாடல், பலூன் ஊதி உடைத்தல், கயிறு இழுத்தல் மற்றும் பல்வேறு நிகழ்வுகள்
இடம்பெற்றன.