ஜனாதிபதி தேர்தலில் எதிரணிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர். செங்கலடி நகரில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம், பிரசன்னா இந்நதிரகுமார், ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராஜா மற்றும் கட்சி உறுப்பிளர்கள் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர்.