திருக்கோணேஸ்வரப் பெருமானின் மஹா கும்பாபிஷேகம் - போட்டோ

(கதிரவன்)
திருகோணமலை திருக்கோணேஸ்வரத்தில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் அருள்மிகு மாதுமையம்பாள் உடனுறை கோணேஸ்வரப் பெருமானுக்கும் மாதுமையம்பாளுக்கும் ஏனைய பரிவாரமூர்த்திகளுக்கும் இன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


இந் நிகழ்வில் பல்லாயிரக்னணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கீர்த்தியும் வரலாற்றுப் பெருமையும் மிக்க திருக்கோணேஸ்வரத்தின் மகா கும்பாபிஷேகம்,22 வருடங்களின் பின் இடம் பெறுவது குறிப்பிடதக்கது