வவுணதீவு பிரதேசத்தில் கடை வாடகை்கு உண்டு

மட்டக்களப்பு வவுணதீவு ,புதுமண்டபத்தடி பிரதான வீதி (தண்டியடி சந்தி) எனும் முகவரியில் அமைந்துள்ள புதிதாக அமைக்கப்பட்ட கடைத்தொகுதி வாடகைக்கு உள்ளது.

இதன் விபரம்
24'  * 30' அளவுகொண்ட ஒரு கடையும் (பெரியது)
20' * 24' அளவுகொண்ட ஒரு கடையும்   உள்ளது.

இவ் இரு கடைகளையும் நான்கு(4) கடைகளாகவும் பிரித்து பயன்படுத்தலாம்.

அத்துடன் இக் கடையுடன்  இரண்டு தனி அறைகளும் இதனுடன் இணைந்ததாக உள்ளது.

இக் கடைக்கு அருகாமையில் சமுத்த்தி வங்கி,பாடசாலை, விவசாயத் திணைக்களம், வைத்தியசாலை, கால்நடை சுகாதார திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் அமைந்துள்ளது.


மேற்படி இக் கடைத்தொகுதி வாடகை்கு விடப்படவுளள்ளது - தொடர்புகளுக்கு  - 077 8163921  ( ஜெயக்குமார்)