வெல்லாவெளி முத்துமாரியம்மன் ஆலயத்தின் வரலாற்று சிறப்பு மிக்க வதனமார் சடங்கு

      (சபா.விதுஷகன்)      இற்றைக்கு பலஆண்டுகளுக் முன்னர்    தோற்றம் பெற்ற    ஆலயமாக       கருதப்படும்   ஆலயமே வெல்லாவெளி முத்துமாரியம்மன் ஆலயம்.அந்த   வகையில் வருடாவருடம்
நடைபெறும் உற்சவத்தின்   7ம் நாள்      திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாக     அமைவது வழக்கம்.  அன்றைய    திருவிழாவினைகாண்பதற்காக பல நூறு      மக்கள்    வருவது   வழக்கம் குறிப்பாக 7ம் நாள் திருவிழாவின் போது வதனமார் வழிபாட்டுச் சடங்கு என்று      பல     ஆய்வாரள்களால்          சுட்டிக்காட்டியுள்ளனர்     அதாவது வெல்லாவெளி மாரியம்மன்   ஆலயத்தில்      இடம் பெறும்      வருடாந்த       உற்ஷவத்தின் எழாம் நாள் சடங்கு      இது    முன்னைய     சுவாதியம்மன்     வழிபாட்டினை முக்கியத்துவபடுத்துவதாகவும் அமையும் அன்று காலையில் சிங்க    வாகனத்தில் அம்மனும்   ஏடகம் எனும்   சிறு    தேரில் சிவனும் பார்வதியும் மூஷிக வாகனத்தில் விநாயகரும்     ஆலயத்தில்    இருந்து      பவனியாகப் புறப்பட்டு  ஊரின் கிழக்குப்புறமாக   ஊர்வலமாகச்      சென்று    நாதனைச்    பிள்ளையாரடியை செல்லும் விஷ்ணு மாரியம்மனாக உருக்கொள்வதை சித்தரிக்கும்     தன்மையில்     விஷ்னுவுக்கு       பால் பழம்    கொடுப்பார்.     அதனைத் தொடர்ந்து கல்லடிப்    பிள்ளையாரடி   நோக்கிச்     செல்வார். அதுவே    மட்டக்கள்ப்பு வாழ்    இந்துக்களால்     ஆண்டிற்கு   ஒரு   முறை ஆவலுடன் எதிர் பார்த்து இருக்கும்  வதனமார்     வழிபாட்டுச்     சடங்கின் பெருமையை  வெல்லாவெளி முத்துமாரியம்மனின் வருடாந்த உற்சவத்தின் அன்றே  இடம்பெறுவதே  வரலாற்று உண்மை. நாளை தவனிலையும் தீக் மிதிப்பும் இடம்பெற்று வியாளக்கிழமை காலை தீர்த்த உற்சவத்துடன்   ஆலய  உற்சவம் நிறைவுறும்