கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் தமிழ் எங்கே?

(கதிர்காமத்திலிந்து ஜெ.ஜெய்ஷிகன்)



 அரச கரும மொழியாக தழிழும் அங்கீகரிக்கப்ட்டுள்ளதாம். நமக்கெல்லாம் சந்தோசம் தான். கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் சில பகுதிகளில் என் கண்களுக்குப் பட்டது உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக கிளிக் செய்யப்பட்டது.தமிழ் படும் பாட்டைப் நீங்களே சற்று உற்றுப் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.