மட்-ஆனைப்பந்தி பெண்கள் பாடசாலையில் இடம்பெற்ற ஆசிரியர் தின நிகழ்வு

(வரதன் )மட்-ஆனைப்பந்தி பெண்கள் பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வு
பாடசாலை அதிபர் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது

.இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர்

இவ் நிகழ்வில் முன்னாள் அதிபர்கள் ஆசிரியர்கள் பாடசாலை சமூகத்தினால் கௌரவிக்கப்பட்டனர்.ஆசிரியர்கள் மாணவர்கள் இந்து மகளீர் மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்