மட்டக்களப்பில் மாபெரும் வர்த்தக கண்காட்சி



(கல்லடி சிவகுமார்  )
மாபெரும் வர்த்தகக் கண்காட்சி. மட்டக்களப்பு சிவானந்த பாடசாலை விளையாட்டு மைதானத்தில் மாபெரும் வர்த்தகக் கண்காட்சி 27.05.2016 முதல் 29.05.2016 வரை மூன்று நாட்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது .

இலங்கையின் பிரபலமான வர்த்தக நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கு பற்றி உள்ளன.பல்லாயிரக்கணக்கான மக்கள் தினமும் கண்காட்சியை பார்வையிட்டு கொண்டிருக்கின்றனர் .


விசேடமாக குழந்தை பேறு சம்பந்தமாக தென்னிந்திய வைத்தியர்களின் இலவச ஆலோசனையையும் பெற்று கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது.