மகிழடித்தீவில் அல்லி நாடகம் கூத்து சதங்கை அணி விழா

(படுவான் பாலகன்) மகிழடித்தீவு கிராமத்தில் புதிதாக பழக்கப்பட்ட அல்லி நாடகம் தென்மோடி கூத்து சதங்கை அணி விழா இன்று(30) சனிக்கிழமை மகிழடித்தீவில் இடம்பெற்றது.

இவ்விழாவில் கூத்தில் ஈடுபடும் கூத்தர்களுக்கான சதங்கையினை கலாபூசணம் வல்லிபுரம் சுபநேரத்தில் அணிந்து வைத்தார்.

இக்கூத்தில் இளம் கலைஞர்களும், முதுக்கலைஞர்களும் ஆடுகின்றமை குறிப்பிடத்தக்கது.