பல்கலை அனுமதி வெட்டுப்புள்ளி ! முழுப்பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது

கடந்த வருடத்திலும் பார்க்க இவ்வருடம் மேலதிகமாக 10% ஆன மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதியை பெற்றுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன் கடந்த 2015 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தர பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 27,306 பேர் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

முழு பட்டியலுக்கு இங்கு அழுத்தவும்

https://drive.google.com/file/d/0B-4cDdkTaMs-TnJYYkJ5dGgwa1U/view?usp=sharing