கிழக்கின் பல்வேறு பாடசாலைகளில் நடைபெற்ற தரம் ஓன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

இலங்கை முழுவதும் தரம் ஓன்று மாணவர்களை  வரவேற்கும் நிகழ்வு இன்று பாடசாலைகளில் இடம்பெற்றது . கிழக்கின் பல்வேறு பாடசாலைகளில் இடம்பெற்ற நிகழ்வுகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது

வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில்





பெரியகல்லாறு மெ.மி.த. பெண்கள் பாடசாலை
காரைதீவு கமு/கமு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில்

வாழைச்சேனை ஹைராத் வித்தியாலயத்தில


நாவிதன்வெளி அன்னமலை




காத்தான்குடி

சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள்வித்தியாலயத்தில்  








பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட வெள்ளிமலைப்பிள்ளையார் பாடசாலை