சட்ட ஆலோசனைக்கான நடமாடும் சேவை



ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் அக்டெட், சொண்ட் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இணைந்து நடைமுறைப்படுத்தி வரும் இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரம் தொடர்பான வலுவூட்டல் திட்டத்தின் கீழ் நடாத்தப்படும்

காணி உரிமை, பணக்கொடுக்கல் வாங்கல், ஆவணங்களைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள், குடும்ப பிணக்குகள், மணமுறிவு, அடிப்படை உரிமைமீறல் போன்ற மேலும் பல சட்டப் பிரச்சினைக்கு  அனுபவம் வாய்ந்த சட்டத்தரணிகளால் இலவச சட்ட ஆலோசனை வழங்கப்படும்.

ஆலோசனை தேவைப்படுபவர்கள் அனைவரும் வருகை தந்து இச் சந்தர்ப்பத்தில் பயன் பெறுங்கள்.


இடம்: பிரதேச செயலகம், வாழைச்சேனை திகதி :25/04/2017 செவ்வாய்க் கிழமை
                    மற்றும்.
பிரதேச செயலகம், வாகரை திகதி:26/04/2017 புதன்கிழமை காலை
நேரம்: 9.30 A.M-4.00 P.M

தொடர்புகளுக்கு-077-2242407