மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவ பட்டெடுத்துச் செல்லும் நிகழ்வு


(வரதன்)
கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற பிள்ளையார் ஆலய ங்களிலொன்றான மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவ கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை மட் -வீரகத்திப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து இன்று மாலை எடுத்துச்செல்லப்பட்டது.

இச்சீலையை எடுத்துச் செல்லும் வீதிவழியே மயில் நடனம் விக்னம் தீர்க்கும் விநாயகர் நடனம் போன்ற பல்வேறு வகையானகலாச்சார நடனங்களும் இடம்பெற்றன.