புனித மிகேல் கல்லூரியின் வருடாந்த Mike Walk கல்லூரி நடைபவனி இம்மாதம் 23ம் திகதி

(வரதன்)மட்டக்களப்பு புனித மிகேல் கல்லூரியின் வருடாந்த  Mike Walk கல்லூரி நடைபவனி  இம்மாதம் 23ம் திகதி சனிக்கிழமை  8.Am நடைபெறவிருப்பதாகவும் விசேட ஆயத்தங்களை விசேட ஏற்பாட்டு குழுவினர்  புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மற்றும் கல்லூரி சமுகோடு இணைந்து செயல்பட்டுவருவதாகவும். இவ்வரலாற்று நிகழ்வில் கல்லூரியின் முழு சமுகத்தினையும் கலந்து சிறப்பிக்குமாறு  ஏற்பாட்டாளர்கள் சார்பாக சங்க செயலாளர்தெரிவித்தார்.