(ஜெ.ஜெய்ஷிகன்)

இந் நிகழ்வில் பேத்தாழை பாரதியார் முன்பள்ளி, பேத்தாழை கலைமகள் முன்பள்ளி, பிறந்துறைச்சேனை அல்- நஜா முன்பள்ளி, மாவடிச்சேனை அல் - இஹ்பால் முன்பள்ளி, செம்மண்ணோடை ரோஸ் முன்பள்ளி, ஆகிய முன்பளிகளின் சிறார்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக சிறுவர் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அத்தோடு இந் நூலகத்தினால் ஒவ்வொரு ஒக்டோபர் மாதமும் கொண்டாடப்படுவதனை போன்று இவ்வருடமும் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் நூலக உத்தியோகத்தர்களால் சம்பிரதாய முறைப்படி ஆரம்பிக்கப்பட்டது.