கல்முனை மாநகர சபை : உத்தியோகபூர்வ முடிவுகள்ஐக்கிய தேசியக் கட்சி - 17424 - 8 ஆசனங்கள்
இலங்கை தமிழரசு கட்சி 9003  - 7 ஆசனங்கள்
சுயேட்சை குழு 9  : 13239 - 6 ஆசனங்கள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 7573 - 4 ஆசனங்கள்
தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி  - 4749 - 2 ஆசனங்கள்
சுயேட்சை குழு 3 - 1572 - 1 ஆசனம்
தேசிய காங்கிரஸ் - 1522 - 1 ஆசனம்
சுயேட்சை குழு 2 - 1226 - 1 ஆசனம்
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி - 1130 - 1 ஆசனம்
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி - 623 - 1 ஆசனம்

செல்லுபடியான வாக்குகள் 58744
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 611
அளிக்கப்படட வாக்குகள் 59355
பதிவு செய்யப்படட வாக்குகள் 74946