வெல்லாவெளி பிரதேச சபை : உத்தியோகபூர்வ முடிவுகள்


இலங்கைத் தமிழரசுக் கட்சி 13,015- 8 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 3157 - 3ஆசனங்கள்
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் -2584- 2 ஆசனங்கள்
சுயேட்சைக்  குழு  - 1813 - 2 ஆசனங்கள்

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் :29595
 அளிக்கப்பட்ட வாக்குகள்  21167
நிராகரிக்கப்பட்டவை , 598
செல்லுபடியாகும் வாக்குகள் 20569