இலங்கை தேவாரப் புகழ் திருக்கோணேஸ்வரர் தீர்த்தம்


(கதிரவன்)
திருக்கோணேஸ்வரம் ஆலய வருடாந்த உற்சவத்தில் தீர்த்தத் திருவிழா நேற்று திங்கட்கிழமை 2018.04.16 நடைபெற்றது. 221வது இராணுவ படைப்பரிவு வளவில் அமைந்துள்ள பாவநாசம் தீர்த்த சுணையில் இத்திருவிழா நடைபெற்றது. பெருமான் எழுந்தருளியிருப்பதை முதலாவது படத்தலும், அடியவர்கள் தீர்த்தம் ஆடுவதை மற்றைய படத்திலும் காணலாம்.