மட்டக்களப்பு GV வைத்தியசாலைக்கு முன்பாக ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு அரசடி GV  தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக (26) உள்ள பகுதியில்  இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டது. 45-50 வயது மதிக்கத்தவரின் சடலமே கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையினை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.