புதுக்குடியிருப்பில் மரதன் ஓட்டப்போட்டி

செ.துஜியந்தன்.
 புதுக்குடியிருப்பில் மரதன் ஓட்டப்போட்டி புதுக்குடியிருப்பு டொல்பின் விளையாட்டுக் கழகம் நடாத்தும் சித்திரைக்  விளையாட்டுப்போட்டிகள் இன்று சனிக்கிழமை புதுக்குடியிருப்பு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் நடைபெற்றது

இதனையிட்டு காலை மரதன் ஓட்டப்போட்டி நடைபெற்றது.