பணிப் புறக்கணிப்பால் விடுமுறைகள் இரத்து! on Wednesday, May 16, 2018 By Viveka viveka No comments தனியார் பேருந்து பணி புறக்கணிப்பின் போது அனைத்து அரச பேருந்து சேவையாளர்களினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.போக்குவரத்து சபையின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார். You may like these posts இலங்கை போக்குவரத்து சபை