காரைதீவு பிரதேச செயலகத்தில் வாணி விழா

காரைதீவு பிரதேச செயலகத்தில் வாணி விழா   பிரதேச செயலாளர்  வே.ஜெகதீஸன் அவர்களின் தலைமையில் இன்று  நடைபெற்றது .

சிறுவர்களின் கலை நிகழ்ச்சி இடம்பெற்றதுடன் அவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது 

  வாணி விழா நிகழ்வுகளின் சில பதிவுகள்..