மிக்கல், மெதடிஸ், வின்சன்ட் , சிசிலியா பாடசாலைகளின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் லண்டனில் கிறிஸ்மஸ் நிகழ்வு

(நித்தி - uk )
மட்டக்களப்பின் பிரபல பாடசாலைகளான  புனித மிக்கல் கல்லூரி , மெதடிஸ்த மத்திய கல்லூரி  , வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை , புனித சிசிலியா பெண்கள் கல்லூரி  ஆகிய பாடசாலைகளின் லண்டனில் உள்ள பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் நிகழ்வு  இன்று லண்டனில் இடம்பெறவுள்ளது
இந் நிகழ்வில் லண்டனுக்கு வருகை தந்துள்ள  மட்டக்களப்பை சேர்ந்த ரெட்ணகுமார் ஆசிரியர் அவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது .

அத்துடன் பாடல், நடனம் மற்றும் பல்வேறு கலை நிகழ்சிகளும் இன்று இடம்பெறவுள்ளன