விநாயகபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு




கல்குடா கல்வி வலய மட்/ ககு/விநாயகபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் தரம் 01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு 17.01.2019 அன்று பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இதில் அதிதிகளாக திரு.த.அகிலன் (ஆசிரிய ஆலோசகர்) மற்றும் திருமதி.சௌ.அருளேந்திரன் (ஆசிரிய ஆலோசகர்) ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.