இராஜாங்க அமைச்சர்களாக மீண்டும் பதவியேற்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்



பதவி விலகிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம் மற்றும் அலி சாஹிர் மௌலானா ஆகியோர் மீண்டும் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்பு.