அதிபர் சேவை தரம் III நேர்முகத்தேர்விற்கு சென்று புறக்கணிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ளவும்


அம்பாறை மாவட்டத்தில் இருந்து கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் சேவை தரம் III இற்கு நேர்முகத்தேர்விற்கு சென்று அதில் புறக்கணிக்கப்பட்டவர்கள் 
( தமிழ் மொழி மூலம் )  அவசரமாக தங்களது விபரங்களை கீழ் குறிப்பிடப்படும் தொலைபேசி இலக்கங்களுக்கு வழங்கவும் .

0767711630 
0776688644

இன்று  கொழும்பில் அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் நடத்தப்படவிருந்த அதிபர் சேவை தரம் III க்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளது .