BUDS UK நிதி பங்களிப்பில் நடாத்தப்பட்ட இலவச வகுப்பு ! புலமைப் பரீட்சையில் 6 மாணவர்கள் சித்தி


BUD'S UK நிதி பங்களிப்பில் தொடர் மாடியில் 2018 ஐப்பசி 10 ஆம் திகதி ஆரம்பகல்வி மாணவர்களுக்கான மாலை நேர இலவச வகுப்புகள்  ஆரம்பிக்கப்பட்டது . அதன் பிரகாரம் 2019 தரம் 5 புலமைப் பரீட்சையில் 6 மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள் .  
மொத்தமாக 21 மாணவர்கள்  பரீட்சை எழுதியுள்ளார்கள் இதில் 14 மாணவர்கள் 100 தொடக்கம் 166 வரையான புள்ளிகளையும் 6 மாணவர்கள் 70 தொடக்கம் 100  வரையான புள்ளிகளையும் 1 மாணவன் 56 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டார்கள் .

உங்களுடைய சேவைகளை பொது மக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் இருகரம் கூப்பி வணங்குகின்றோம்...

- BUD'S UK-