மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக திருமதி கலாமதி பத்மராஜா

 மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக திருமதி கலாமதி பத்மராஜா உத்தியோக பூர்வமாக இன்று தனது நியமனத்தை கொழும்பில் வைத்து  பெற்றுள்ளார்.