COVID 19 தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பின் அது தொடர்பாக மருத்துவ ஆலோசனையை பெறுவதற்கான புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்


COVID 19 தொற்றுக்கான இருமல், தும்மல், காய்ச்சல்  மற்றும் சுவாசித்தல் பிரச்சினைகள் போன்ற அறிகுறிகள் இருப்பின் அது தொடர்பாக மருத்துவ ஆலோசனையை பெறுவதற்கான 1390 எனும் புதிய தொலைபேசி இலக்கம் சுகாதார அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.