தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்


கொரோனா தொற்று காரணமாக, மக்களின் பொருளாதா நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கம் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

2011 ஆம் ஆண்டிற்கு பின்னர் தங்கத்தின் விலையில் இவ்வாறான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கை நாணய அலகிற்கு அமைய 24 கரட் தங்கம் ஒரு பவுன் ஒரு இலட்சத்து ஆயிரத்து 500 ரூபாவாக காணப்படுகின்றது.

22 கரட் தங்கத்தின் விலை 93 ஆயிரத்து 300 ரூபாவாக காணப்படுகின்றது.