பொது தேர்தல் 2020 - உடுப்பிட்டி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் யாழ் மாவட்டம் உடுப்பிட்டி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 6214

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி
- 4457

இலங்கை தமிழரசு கட்சி - 3868

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
- 3292

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 1572