கிழக்கில் கடந்த 12 மணித்தியாலத்தில் 45 பேருக்கு கொரோனா !

 


(இரா.சயனொளிபவன் )

கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது .

இன்றைய தொற்றாளர்கள் விபரம்
கல்முனை தெற்கு - 14
காரைதீவு -  13
நாவிதன்வெளி - 3
மட்டக்களப்பு - 1
காத்தன்குடி - 2
களுவாஞ்சிகுடி - 2
கோறளைப்பற்று மத்தி - 2
அம்பாறை -2
உஹன - 1
கிண்ணியா - 5

இதன்படி, கிழக்கு மகாணத்தில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1609 ஆக அதிகரித்துள்ளது
மட்டக்களப்பு மாவட்டம் -371
அம்பாறை மாவட்டம் -1029
திருகோணமலை மாவட்டம் -209

இதுவரையான காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் 10 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது