கோபி கால்நடை சத்துணவுத் தீவனத் தொழிற்சாலை- (விளம்பரம் ) - 
கோபி கால்நடை சத்துணவுத் தீவனத் தொழிற்சாலை
(அரச அங்கீகாரம் பெற்றது)
மட்டக்களப்பு-சித்தாண்டியில் இயங்கிவரும் எமது தொழிற்சாலையில் புரதச்சத்து நிறைந்த கால்நடை உணவவுகள் வைத்திய ஆலோசனைளுக்கு அமைவாக உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகிறது.

மொத்தமாக கொள்வனவு செய்யும் பண்ணையாளர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் விலைக்கழிவுடன் பெற்றுக்கொள்ள முடியும் (free transport)

அத்துடன் தவிடு, குருணல், சோளன் போன்றவையும் எம்மால் மொத்தமாக கொள்வனவு செய்யப்படும்.

எமது உற்பத்திகள்

*இறைச்சிக் கோழித் தீன் (Broiler)
*குஞ்சுக்கோழித் தீ்ன்
*வளர்தீன்
*முட்டைக் கோழித்தீன்
**மாட்டுத்தீன்

மேலதிக தொடர்புகளுக்கு
0703323100
0710676103